பகுதி எட்டில் எழுந்த கேள்வி பதில்கள்-ஒரு தனி பதிவாக
******************************************************************

ஒரு அன்பரின் கேள்வி 1
*********************************
At the end of surya kalai, I feel as if I am totally surrendered to something unknown. Is that correct?

அன்பரே totally surrendered to something unknown. என்று சொன்னீர்கள்.. அந்த அறியாத ஒன்றான தோன்றா நிலைதான் அறிவு பூதத்தின் விழிப்பு நிலை.. அதனை தோன்றா நிலையாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும்.. மனம் அதை புரிந்து கொள்ள முயற்சித்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள துடிக்கும்.. அந்த unknown. ஒன்றை unknown ஆகவே இருந்தால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்..
ஒரு அன்பரின் கேள்வி 2
**********************************
Ayya arumayana padivu. .mudivil arpa kanal enbadu sariya? Alladu adu velichama?

அன்பரே, " அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது.. இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது..." என்ற வரிகளில் மற்ற முறையற்ற பயிற்சி முறைகளில் உள்ள குறையை தான் சொன்னேன் ...
ஒரு அன்பரின் கேள்வி 3
***********************************
ஐயா,நமது தேகத்தில் எதாவது வலி என்றால் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வாசி (பிராணனை) அனுப்பி சரி செய்ய முடியும் ...அனால் சளி தேகத்தில் ஏன் உண்டாகிறது ? அதை சீர் செய்வது எப்படி ?
அன்பரே தேகத்தில் கனல் குறைந்தால் சளி தானாகவே வரும் .. வாசியோகப் பயிற்சியில் சளி பஞ்சாய் பறந்து விடுமே... நமது தேகத்தில் எதாவது வலி என்றால் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வாசி (பிராணனை) அனுப்பி சரி செய்ய முடியும் என்ற தங்கள் கூற்றில் சிறு திருத்தம்.. எந்த காரணத்தைக் கொண்டும் பி்ராணனை அந்த குறிபிட்ட இடத்திற்கு அனுப்பவே கூடாது.. அது முறை இல்லை.. பதிலாக தேகம் முழுமைக்கும் அந்த வலியை ஏற்றுக் கொண்டு பின் பிராணனை தேகம் முழுமைக்கும் அனுபவப் படும் போது மிக சீக்கிரத்தில் அந்த நோய் குணமாகிறது...குறிபிட்ட இடத்திற்கு பிராணனை அனுப்ப மனம் தேவை படுகிறது.. அந்த மனம் அனுப்பிய பிராணனை அபகரித்து கொள்ளும்.. குணமாக நீண்ட நாட்கள் ஆகும்..
ஒரு அன்பரின் கேள்வி 4
*****************************
Arumayana vilakam iyya. .Manadal adayum anaithum adarku adimaiyagathan enbada?
திரு பாலா அவர்களே நம்முள் வலுவான் புத்தி என்ற குரு தோன்றி அதற்கு மனம் பணிந்து நடக்காதவரை, முட்டாள் மனம் தவறான முடிவுகளைதான் எடுக்கும்.. உலக சார்புகளை தன்னோடு இணைத்துக் கொண்டு, தான் அதுவாகி தனக்கு தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும்... அரசியலில் இன்று உள்ள காழ்புணர்ச்சியும் தற்கொலைகளும் நல்ல உதாரணம்..
ஒரு அன்பரின் கேள்வி:-- 5
******************************
தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது... சராசரி மானுடனின் பொருள் சார்ந்த வாழ்வில் தன்னிறைவு இருந்து விட்டால் இஃது நீடிக்கும்.... பற்றாக்குறையுள்ள மானிடமே 85%உள்ளதே.... இவர்களுக்கு என்ன வழி ?
பதில்:---
அருள் ஓங்கிய ஒன்று.. பொருளோ ஒடுங்கிய ஒன்று.. ஒடுங்கிய ஒன்று ஓங்கிய ஒன்றிலிருந்து எதையும் பெற முடியும்... ஓங்கிய ஒன்று ஒடுங்கிய ஒன்றில் எதையும் எதிர்பார்க்க தேவை இல்லை.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை பெறுவதே புத்திசாலி தனம்.. அருளை பெற்றால் எல்லாம் கிடைக்குமே!!!... ஆனால் மனம் ஒரு சிக்கலான பூதம்.. பிரச்சனைகளில் அது வாழ்கிறது.. அதில்தான் அதன் ஆதிக்கம் இருக்கிறது.. அருள் ஓங்கிய நிலையில், மனம் தன் ஆதிக்கத்தை, புத்தியின், அறிவின் முன்பு இழக்கிறது.. ஆகவே அது தன்னை காத்துக் கொள்ள முதலில் பொருளில் நிறைவு கொண்டால் மட்டுமே அருள் நிலைக்கு போக முடியும் என்று சதாகாலமும் வாதாடிக் கொண்டே இருக்கும்.. இது நோய் குணமானால் தான் மருந்து ( அருள் மருந்து ) சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது போல.. அருள் ஓங்க அதிகம் சிரமம் தேவை இல்லை.. அருள் இல்லையேல் பொருள் ஈட்ட மிக அதிகம் சிரமப் பட வேண்டும்.. முதலில் பெற வேண்டியது அருள்.. பொருள் எந்த சிரமம் இன்றி தானாக புத்தியின் பலத்தால் பின் தொடர்ந்தே ஆகவேண்டும்.. மிக வெளிப்படையான இரகசியம் இதுதான்...

ஒரு அன்பரின் கேள்வி:-- 6
*********************************
வணக்கம். தங்கள் பகுதி ஆறு :-- சித்தர் ஆவது எப்படி ?என்பதில் புத்தியின் கனல் தன்மை கூறியதில் இருந்து அந்த தொட்டு காட்ட வேண்டிய இடம் எது? சற்று விளக்கவும்
பதில் :--- பகுதி ஏழு என்பதை படித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.. அதில்
""சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது.. அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது.. சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக்கொள்ளும்... அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்.. இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது.. இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது... நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்.. பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்''..
என்ற வாக்கியங்கள் உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் என எதிர் பார்க்கின்றேன்... சூரிய கலையின் முடிவில் சித்தம் தளர்ந்த அந்த இடமும் நேரமும் தான் சுட்டி காட்டக் கூடிய இடமும், நாம் தொட்டு பார்த்து உணர வேண்டிய நேரமும் ஆகும்..
ஒரு அன்பரின் கேள்வி :-- 7
**************************************
அய்யா கனல் என்றால் என்ன அய்யா ?
பதில்
ஒரு சிறந்த கேள்வியை கேட்டமைக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்... பேரண்ட சக்தி நாம் பெறுகின்ற போது, நமது பஞ்ச பூதங்கள் பெறுகின்ற உருமாற்ற பட்ட சக்தியை அந்த அந்த பூதங்களுக்கு ஏற்றவாறு அழைக்கிறோம்.. நம்மில் அறிவு அனுபவ சக்தியாகவும், புத்தி கனல் சக்தியாகவும் மனம் வெளிச்ச சக்தியாகவும், சித்தம் உந்தல் சக்தியாகவும், தேகம் பொருள் இயக்க சக்தியாகவும் அழைக்கப் படுகிறது... புத்தி அறிவோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது.. மனம் சித்தத்தோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது...
கனல் என்பது புத்தியின் சக்தி.. அது அனுபவ அறிவோடு இணைந்து, தகுந்த முடிவு எடுக்க வல்லது... இந்த கனல் சக்தி பெருக்கத்தில் தான் புத்தி தகுந்த முடிவு எடுக்கும்.. இதனையே உள் குருவாக கொள்ள வேண்டும்..இந்த புத்தியாகிய உள் குருவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தான் பெற்ற கனல் சக்தியின் அளவினை பொறுத்து தகுந்த, உறுதியான, சரியான முடிவு எடுக்கும்...

ஒரு அன்பரின் கேள்வி :-- 8
***********************************
சுவாச ஒழுங்கு பயிற்சியை 30நிமிடங்கள் தொடர்ந்து செய்தபின் தானாகவே சுவாசம் வேகம்குறைந்து மெதுவாக சீராக கிட்டதட்ட 1மணி நேரம் குாட சுாவாசம் நடைபெறுகிறது சரியா?
Yesterday at 3:46pm · Like
Marma Yoogi மிக சரியான முறையில் நடக்கிறது. மெல்ல மெல்ல, காரியங்களுக்கு வேலைக்கு நடுவே அந்த சீர் நிலையை சாதித்தால் மிகுந்த பயனைக் கொடுக்கும்...
ஒரு அன்பரின் கேள்வி :--- 9
***********************************
வணக்கம் என்னை நான் அறிய என்ன செய்ய வேண்டும்? என்னுள் நான் செல்ல வழி சொல்லி உதவ முடியுமா?
பதில்:---
உங்களை நீங்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை.. உங்களை பற்றி அறிந்து கொண்டதை எல்லாம் மறக்கவே வேண்டும்.. நான் யார் நான் யார் என்ற கேள்வி எழுப்பி விடை காண முயன்று கால விரையம் செய்வது, அகக் குருவை காண தடையாய் இருக்கும்.. நான் யார் என்ற கேள்விக்கு விடை இல்லவே இல்லை.. ஆனால் பல ஆயிரம் ஆயிரம் விடைகள் உண்டு.. அவைகள் அத்தனையும் வெளிச்சத்தை கூட்டி கூட்டி நாம் பிர பஞ்ச சக்தியை துளியும் பெறமுடியாமல் செய்து விடும்.. நம்மை அறிய நாம் ஒரு போதும் முயற்சிக்க கூடாது... கூடவே கூடாது.. முயன்றால் ஜென்ம ஜென்மான பிறவிகளின் அனுபவ வெளிச்சங்கள் நம்மை வாட்டி வதைத்து விடும்.. பஞ்ச பூத செயல்களிலே மறைத்தல் என்பது புத்தியின் அம்சமான அக குருவின் சிறப்பு அம்சம்.. நம்மை நாம் அறிய போய் பல ஜென்மங்களின் வாசனைகள் வந்து... போதும் போதும்..இந்த ஜென்மத்தின் வாசனையிலிருந்து மீளவே நாம் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், போன ஜென்மங்களின் வாசனைகள் வேண்டவே வேண்டாம்.. நம்மை நாம் அறிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.. நம் இருப்பு தன்மை ஒரு சூனிய பகுதி.. அதில் எந்த ஒரு எண்ண ஆதிக்கமும் குரு பீடத்திற்கு பீடை ( நோய் ) சேர்க்கும்.. அந்த சூனிய பகுதியில் எல்லையில்லா பிரபஞ்சம் வெளிபடும் போது வழி ஒன்றை ஏற்படுத்திகொண்டால் பழி வந்து பாழாய் போக நேரிடும்.. எல்லா வழிகளை விட்டு விலகி நிற்க வேண்டும்.. ஏனென்றால் அடைய வேண்டிய இலக்கில் தான் நாம் உள்ளோம். இனி எந்த ஒரு வழியும் நாம் அடைந்த இலக்கை விட்டு விலகி செல்லுவதே.. அப்படி தான் வழி வழியாக சென்று பலியானோம்..

இரமணர் முதற்கொண்டு நான் யார் நான்யார் என்ற கேள்வி எழுப்பி எழுப்பி என்ன கண்டார்கள் என்பதை தங்கள் அக குருவிடம் தான் கேட்க வேண்டும்.. ம்ம்ம் நன்றாக சிக்கி கொண்டோம்.. இனி பேரண்ட பேரறிவின் அருள் ஒன்றே நமக்கு துணை.. சற்று காத்திருங்கள்.. இனி வரும் பகுதிகளில் பேரறிவு என்ன சொல்லுகிறது என்பதை பார்ப்போம்..
ஒரு அன்பரின் கேள்வி :-- 10
**********************************
இது வரைக்கும் வெளியில் கற்றுக்கொண்டது எது வெளிச்சம் எது கனல் ? எதை விடுவது எதை பிடிப்பது ? குழப்பமாக உள்ளது.. வேதங்களும் உதவாது என்று வள்ளலார் சொன்னதும் இதனால் தானா அய்யா ?
பதில் :---
எதை குறித்தும் குழம்பவேண்டாம்.. இந்த பதிவுகள் முடியும் தருணத்தில் நல்ல தெளிவு கிடைக்கும்.. உலகத்தோடு ஒட்ட ஒழுக, கலந்து இருக்க, சில விரையங்கள் தவிர்க்க முடியாது...எவையெல்லாம் விரையமானதோ அவையெல்லாம் விரையமானதாகவே இருக்கட்டும்.. எல்லையில்லா பேரண்டத்தில் எல்லையில்லா ஆற்றலுக்கு முன்னால் விரையமானது ஒரு தூசி அளவே.. நாம் எதையும் ஈடு கட்டிக் கொள்ளலாம்.. என்ன ஒரு பிரச்சனை என்றால் எந்த இழப்பையும் ஈடு கட்ட பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதியை பெற வேண்டும் என்பதே.. அது இருந்து விட்டால் எவ்வளவு விரையமானாலும் கவலை இல்லை.. நம்மின் முக்கிய நோக்கமே அளவற்ற பிரபஞ்ச ஆற்றலை எப்படி இருந்தால் பெற முடியும் என்பதுதான்.. நிச்சயம் பெறுவோம் அது உறுதி.. விரையங்கள் குறித்து கவலை பட்டு பட்டு மேலும் மேலும் விரையம் ஆகாமல் தடுப்போம்... பிரபஞ்ச பேரறிவால் மலை போன்ற தங்க நாணயங்களை பெற்ற பின் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாணயங்கள் காணாமல் போவதை குறித்து கவலை பட தேவையில்லை.. கடைசி பகுதி வரும் வரை சற்று காத்திருங்கள்...
அன்பரின் கேள்வி :-- 11
**************************
நன்று .இருப்பினும் மீதமுள்ள 15%களிடம் அருளினால் பின் வந்த ? பொருள் குவிந்திருப்பது எந்த வகையில் நியாயமோ ???
பதில்:-----
அவர்கள் தான் பெற்ற அருளை தவறாக பயன் படுத்தியவர்கள்.. பொருள் இல்லாத வறிவர்களை விட எந்த வகையிலும் மனத்தளவில் உயர்ந்தவர்கள் இல்லை.. அவர்கள் படும் துயரம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.. வறியவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், பொருள் உடையவர்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. ஆடம்பரத்தில் அது தெரிவதில்லை.. ஆனாலும் அவர்களின் துன்பத்தை அறியாத வறியவன் தன் அறியாமையாலே படுகின்ற துயரம் மிக கொடியது.. பாகு பாடு இல்லாமல் ஒரு அஞ்ஞானி படும் துயரமே மிகவும் கொடியது... இதற்கு முன்னால் பொருளாதார பாகு பாட்டால் வரும் துயரம் மிக மிக குறைவு.

அன்பரின் கேள்வி:--- 12
******************************
அன்பு அய்யா தன்னை அறிய முயற்சி செய்வது தவறு என்றல் சத்விசாரம் என்பது தவறாகி விடும் போல இருகிறதே ?அப்போது வள்ளல் பிரான் சொன்ன சத் விசரத்தின் உண்மை தான் என்ன அன்பு அய்யா
பிரபஞ்ச ஷக்தி மட்டும் தான் நமக்கு தேவை என்றல் இறை அருள் என்பது என்ன அன்பு அய்யா ?
பதில் :--
இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான கேள்வி.. தன்னை அறிதல் என்ற செயல் பாட்டில், இன்றைய சூழ்நிலையில் மனிதன் தன் தேகமே தான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள்.. அது விலங்கியல் தன்மை உடையது.. அக்குணம் உடையவர்கள் பண்டைய காலங்களை போல எதிரி நாட்டின் மீது மட்டும் அல்ல நட்பு நாடுகளின் மீதும் படையெடுத்து மிகுந்த உயிர் சேதம் விளைவித்தது, தேகநிலையிலே தன்னை அறிதலில் மிக பெரிய தவறு நடந்த காரணத்தினால் தான்.. அன்பு நிலையான அறிவு நிலை தேக உணர்வுடன் இல்லாமையாலே இந்த பெரும் தவறு நடந்தது.. சிங்கம் புலி போன்ற விலங்குகள் தங்கள் தேக உணர்வில் மையம் கொண்டுள்ளதால் அவைகளுக்கு உயிர் கொல்லாமை பற்றி தெரியவே தெரியாது...
அடுத்து மனம் ஒன்றில் தன்னை அறிதல் மூலம், மனதை பலப்படுத்தி, வஞ்சகம் கள்ளம் கபடு பொருளாதார குற்றங்கள் போன்றவற்றில் மிக நுணுக்கமாக செயல் படும் திறமை கூடி வருவதற்கு காரணம், அதிலும் அன்பு என்ற அறிவு இல்லாததே...
ஆனால் அறிவு என்ற ஆகாய பூதத்தில் அன்பு என்ற ஒரு நிலைபாட்டில் தன்னை அறிகின்ற போது, எல்லாமே செம்மை ஆகிறது.. எல்லாவற்றிற்கும் சத்தாக இருக்கின்ற பேரண்ட பேரறிவான தனி பெறும் கருணையான அருள் சக்தியை மையம் கொண்டு சத் விசாரம்-- அதாவது சத்தை மையம் கொண்ட அல்லது சத்தில் மையம் கொண்ட விசாரம்--- ஒன்றே ஒருவரிடம் அன்பும் கருணையை மட்டும் அல்ல அதற்கான ஆற்றலையும் தந்து உதவும்...
சரி இப்படியான சத்து விசாரமா இன்று சன்மார்க்கத்தில் நடக்கிறது ?.. அப்படி நடந்து இருந்தால் இன்று எத்தனையோ வள்ளலார்கள் தோன்றி இருப்பார்கள்... இரமணரின் நான் யார் என்ற நிலை பாட்டிலும் தன்னை அறிகின்ற பயிற்சியில் பயிலுகின்றவர்கள் எல்லோரும் தேக, மன நிலையிலேயே பயின்று காலவிரயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.. இந்த வித்தியாசங்களை எல்லாம் கண்டு அறிந்து, தான் எங்கே இருக்கிறோம் என்ற நுணுக்கத்தை அறியக் கூடிய புத்தி என்ற குரு பீடத்தை பலம் படுத்தவேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது.. மனமாக உள்ள நாம் மகான்கள் கருத்தில் மாயை புகுத்தி திசை மாறிதானே போய் கொண்டு இருக்கிறோம்.. ஆகவே தான் மனத்தை வழி நடத்த குரு பீடத்தில் முதலில் அக குரு அமர வேண்டியது அவசியமாகிறது... அதன் பிறகே தன்னை அறிதல் நான் யார் போன்றவைகளை பயில வேண்டும்.. இல்லையேல் தீமையே விளையும்...

பிரபஞ்ச சக்தி தான் இறை அருள் ஆற்றல்.. இரண்டாவது கேள்விக்கான பதில்.. இறைவன் என்பவன் பேரறிவும் பேராற்றலும் இணைந்த ஒருவன்.. அருள் என்பது அவன் வல்லமை எனலாம்...
ஒரு அன்பரின் கேள்வி 13
******************************
அருள் எனப்படுவதும் ஒருசார்பு உள்ளதா????
******************************
அருள் எனப்படுவதும் ஒருசார்பு உள்ளதா????
பதில் :---
அருள் என்பது எங்கும் வியாபித்துள்ள நீக்கமற நிறைந்துள்ள பேரண்ட சக்தி.. ஆனால் அதை பயன் படுத்த ஒரு அறிவு தேவை அல்லவா ? அந்த அறிவை பெறும் புத்தியில்லாத ஜீவ ராசிகள் அந்த பிரமாண்ட பேராற்றலை கையாளும் வகை அறியாது புத்தி கெட்டு இருக்கிறது.. பேராற்றலை முழுமைக்கும் கட்டுப் பாட்டில் வைத்து இருக்கும் பேரறிவினை பெற்றவன் தான் இறைவன்.. இருந்தாலும் இந்த இறைவனின் செயல் பாடுகள் பெரும்பாலும் புரிவதில்லை.. உலகில் உள்ள அத்தனை வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் ஏன் இறைவன் சம்மதத்தோடு இருக்கின்றன என்பது புரியாததாகவே உள்ளன.. அதற்கான ஆராய்ச்சிகள் மட்டுமே ஆன்மீகத்தில் உள்ளனவே அன்றி இன்றைய ஆன்மீகம் ஒரு போதும் அதனை புரிந்து கொள்ள முடியாது.. எந்த விளக்கமும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் தான் அழைத்து செல்லுமே தவிர, ஒரு போதும் சரியான முடிவுக்கு வராது.. சரியான முடிவுக்கு வந்தவர் தான் ஞானி எனப்படுபவர்.. ஞானம் அடைதல் என்பது சரியான முடிவுக்கு வந்தவரையே சொல்லுகிறோம்.. ஞானம் அடைந்தவர்கள் இறைவனை பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? எதுவும் வாய் வழி மொழியாக கூறாமல் மௌன மொழியில் மட்டுமே இருப்பார்கள்.. அதன் அர்த்தம் என்ன? புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொண்டு, அதன் அடையாளமாக மௌன மொழியில் இருப்பார்கள்.. புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.. மிக பெரிய விவேகம் வேண்டும்.. அதாவது புத்தி வேண்டும்.. அதாவது புத்தி சொல்லும் குரு வேண்டும்.. அந்த குரு அமர ஒரு பீடம் வேண்டும்.. அந்த பீடம் அகத்தில் மட்டுமே அமைக்க முடியும்.. வேறு எங்கும் அமைக்க முடியாது.. அக குரு வழி காட்டுதலில் மட்டுமே பேரறிவினை நோக்கி பயணிக்க முடியும்.. பேரறிவோடு தொடர்பு கொள்ள, கொள்ள, அருளை கையாளும் திறன் அதிகப் படும்.. அதனால் எல்லாம் வல்ல அருள் பேராற்றலால் பேரறிவின் மூலம் அககுருவின் துணையோடு ஒரு ஜீவன் தன்னை காப்பாற்றி கொள்ள முடியும்..

பின் ஒரு கேள்வி மறுபடியும் மறுபடியும் எழலாம்.. உலகில் ஏன் இத்தனை அராஜகங்கள் இறைவன் சம்மத்தோட நடக்கின்றன என்று ?.. முதலில் சொன்னது போல் என்றுமே புரியாத இறை செயலை புரிய முயன்றால் குழப்பமே மீண்டும் மீண்டும் விழையும்.. அதற்கு ஒரே வழி புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்வது தான்.. இது ஒன்று தான் ஞான வீட்டின் வாசல்.. இதன் மூலமே ஞானத்திற்கு செல்ல முடியும்.. ஞானத்தில் மட்டுமே அந்த புரியாதது தன்னை வெளிப்படுத்தும்.. வெளிப்படுத்தியதை அஞ்ஞானிகளுக்கு சொல்ல ஒரு பொது மொழி, சொல், வார்த்தை, இலக்கியம் எதுவும் இல்லை.. இந்த பொது என்பது மிக முக்கியம்...
அருள் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் சொந்தமாக இருந்தாலும் அககுருவை அடைய கூடிய ஒரு குறைந்த பட்ச புத்தி மனிதனுக்கே இருப்பதால், அது மனிதனுக்கு மட்டும் என ஒரு சார்பு உடையதாக தோன்றுகிறது.. எத்தனை மனிதர்கள் அககுருவை அடைய முயலுகிறார்கள் என்பது அது வேறு விசயமாக உள்ளது.. ம்ம்ம் மனித குலம், நல்லதோர் வீணை செய்து அதன் நயம் கெட புழுதியில் எறிவதுண்டோ ? என்ற கேள்வியோடேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறது...
ஒரு அன்பரின் கேள்வி:-- 14
**************************************
சும்மா இருத்தல் என்பதற்கும், சும்மா இருந்தால் எப்படி செயலாற்ற முடியும் என்பதற்கான விளக்கம் தேவை அய்யா

சும்மா இருக்கும் சுகமே சுகம் என்றார் வள்ளலார்.. கைகால்களை மடக்கி, தேகம் ஆடாது அசையாது இருப்பது சும்மா இருத்தல் என சொல்லலாம்.. ஆனால் அது 2 சதவீதம் தான் உண்மை.. சித்தத்தில் இருந்து பொங்கி வருகின்ற ஆதிக்க எண்ணங்களை எந்த விதத்திலும் கட்டுப் படுத்தாமல் அது ஏதோ மந்திரத்திற்கு கட்டுபட்டது போல அமைதியுற்று சும்மா இருப்பது 30 சதவீதமாகும்.. அதை கட்டுப் படுத்தி அடக்கி வைத்தால் அடக்குதல் என்ற செயல் மூலம் சும்மா இருத்தலுக்கு பங்கம் வந்து விடும்.. சித்தத்தை அடக்கப் படாமல் சித்தம் அடங்கி இருக்கும் நிலைக்கு வர வேண்டும்.. அதற்கு தேவையானது கிடைத்து விட்டால் அது சும்மா இருக்கும்.. அதனை பின் பார்க்கலாம்.. மனம் என்ற பூதம் பொறி புலன் வாயிலாக புத்தி வழியாக பெற்ற கனலை வெளிச்சமாக்காமல், கனலாகவே இருக்கும் வித்தையையும் புத்தியிலிருந்து பெற்று அது கனலாகவே மாறி புத்தியோடு இணைந்து நிகழ் காலத்தில், எண்ண ஆதிக்கம் அற்று, சிவமயமாய் இருக்க முடிந்தால், மனம் சும்மா இருக்கிறது என்று அர்த்தம்.. இதுவரை சும்மா இருத்தல் என்பது 60 சதவீதமே.. புத்தியானது, அன்பாய் மாறிய, பிரபஞ்ச சக்தியை அறிவு என்ற ஆகாய பூத்ததிலிருந்து உள் வாங்க தெரிந்து கொண்டால், அது பலம் பெற்று பலம் பெற்று, மனதின் ஈர்ப்புக்கு, இழுப்புக்கு, ஆளாகாமல், அமைதியுற்று இருந்தால் அதுவரை 80 சதவீதம் உண்மை,, ஆகாயம் என்ற அறிவு தான் பெற்ற பிரபஞ்ச ஆற்றலை யாருக்கும் கொடுக்காமல் அது நிறைந்து நிறைந்து பொங்கி வழிந்து கருணை தயவு மயமாகி புத்தியில் கசிய தொடங்கி, புத்தியை அது அறியாத வண்ணம் கொடுக்கும் நிலைக்கு வரும் போது, அறிவில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் போது, அறிவு சும்மா இருக்கிறது என்று அர்த்தம்... அறிவே சும்மா இருக்கும் போது சும்மா இருத்தல் என்பது முழுமையாகிறது.. சரி இப்படி முழுமையாக சும்மா இருக்கும் போது இந்த தேகத்திற்கு என்ன நடக்கும் ? .. தொடர்ந்து பிரபஞ்ச ஆற்றலை பெற்றுக் கொண்டே இருக்கும் இந்த தேகத்திற்கு என்ன மாற்றங்கள் வரும் ? போன்ற கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் தேவை படுகிறது.. அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்...

சுருக்கமாக சொன்னால் அறிவிலே கருணையும், புத்தியிலே அன்பும், மனதிலே கனலும், சித்தத்திலே நிறைவும், தேகத்திலே அசைவற்ற அமைதியும் நிறைந்து விளங்கினால் சும்மா இருத்தல் என்பது உண்மையாகும்.. இப்படி சும்மா இருக்கும் போது நாம் இயக்கத்திலிருந்து இயங்குதலுக்கு வருகின்றோம்.. பிரபஞ்சம் நம்மை இயக்க, நாம் இயங்குகிறோம்... இந்த நிலையில் உள்ள சித்தர்கள் தான், என்ன செயலாவது யாதொன்றும் இல்லை எல்லாம் உன் செயலே என உணர பெற்றேன் என பாடி இருக்கிறார்கள்.. இதில் தேக உழைப்பு தேக அசைவு எல்லாம் பிரபஞ்ச பேராற்றலின், பேரறிவின் ஆணை படி எல்லாம் மங்களகரமாக நடக்கிறது...
வணக்கம் ஐயா!
ReplyDeleteநான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
www.eppoluthu.blogspot.in